இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
நிஜாமுதீன் அவர்கள் அரியகுளத்தில் பிறந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சவுதி அரேபியாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பல எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தபோதும் தனது கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு சென்ற முதல் நபர். சவூதி அரேபியாவில் பேரீச்சம்பழ விவசாயத்தில் சுமார் 10 -15 ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு பேரீச்சம்பழத்தை எவ்வாறு பாதுகாப்பது, நடவு செய்வது, வளர்ப்பது போன்றவற்றைப் பற்றிய கூடுதல் அனுபவத்தையும் பெற்றார். பின் சில வருடங்களில் சொந்த நிலத்தில் பேரீச்சம்பழ...
நிஜாமுதீன் அவர்கள் அரியகுளத்தில் பிறந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சவுதி அரேபியாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பல எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தபோதும் தனது கிராமத்திலிருந்து வெளிநாட்டுக்கு சென்ற முதல் நபர். சவூதி அரேபியாவில் பேரீச்சம்பழ விவசாயத்தில் சுமார் 10 -15 ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு பேரீச்சம்பழத்தை எவ்வாறு பாதுகாப்பது, நடவு செய்வது, வளர்ப்பது போன்றவற்றைப் பற்றிய கூடுதல் அனுபவத்தையும் பெற்றார். பின் சில வருடங்களில் சொந்த நிலத்தில் பேரீச்சம்பழ விவசாயத்தை தொடங்க நினைத்தார். “சாலியா பேரீச்சம்பழம்” என்ற பெயரில் பேரீச்சம்பழ விவசாயத்தை 1992-ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் இந்த விவசாயத்தை தொடங்கிய போது, இந்த பாலைவன தாவரம் இங்கு எப்படி வளரும் என்ற கருத்தும் எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் பல சவால்களை எதிர்கொண்டு தனது விடா முயற்சியால் நமது நாட்டிலும் பேரீச்சம்பழ விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார். அதோடு பேரீச்சம்பழ கன்றுகளை பிற விவசாயிகளுக்கு வழங்கியும் வருகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்.
... விவசாயத்தை தொடங்க நினைத்தார். “சாலியா பேரீச்சம்பழம்” என்ற பெயரில் பேரீச்சம்பழ விவசாயத்தை 1992-ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் இந்த விவசாயத்தை தொடங்கிய போது, இந்த பாலைவன தாவரம் இங்கு எப்படி வளரும் என்ற கருத்தும் எதிர்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் பல சவால்களை எதிர்கொண்டு தனது விடா முயற்சியால் நமது நாட்டிலும் பேரீச்சம்பழ விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார். அதோடு பேரீச்சம்பழ கன்றுகளை பிற விவசாயிகளுக்கு வழங்கியும் வருகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்.
இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்