How To Start Terracotta Jewellery Business From Ho

வீட்டிலிருந்து டெர்ராக்கோட்டா நகை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

4.7 மதிப்பீடுகளை கொடுத்த 24.4k வாடிக்கையாளர்கள்
3 hrs 6 mins (11 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

நகைகள் தயாரிப்பு மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான தொழிலாக மாற்ற விரும்புகிறீர்களா? வேறு எதுவும் வேண்டாம்! டெரகோட்டா நகை தயாரிப்பு என்ற எங்கள் கோர்ஸ், டெரகோட்டா களி மண்ணைப் பயன்படுத்தி அசத்தலான நகைகளை எப்படி உருவாக்குவது என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறது. இந்தக் கோர்ஸில், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் வளையல்கள் போன்ற பல்வேறு வகையான டெரகோட்டா ஆபரணங்களை உருவாக்குவதற்கான படிப்படியான செயல்முறையை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். எங்கள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் சந்தையில் தனித்து நிற்கும் அழகான மற்றும் தனித்துவமான டெரகோட்டா நகைகளை உருவாக்கும் செயல்முறையில்  உங்களுக்கு வழிகாட்டுவார்கள். சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை உருவாக்குவதற்கு தேவையான பல்வேறு நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பல்வேறு ரசனைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பரந்த அளவிலான பாணிகளை உருவாக்க துணைபுரிகிறது. சிறந்த அம்சம் என்னவென்றால், வீட்டிலிருந்தபடியே உங்கள் சொந்த டெரகோட்டா நகை வணிகத்தைத் தொடங்கலாம்! சமூக ஊடக தளங்கள், இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் சந்தைகளைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் எப்படி சந்தைப்படுத்தி விற்பனை செய்வது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். எங்கள் கோர்ஸ் வாயிலாக, டெரகோட்டா நகைகள் தயாரிப்பு மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான முயற்சியாக மாற்றலாம். இப்போதே எங்கள் டெரகோட்டா நகை தயாரிப்பு கோர்ஸில் பதிவு செய்து ஒரு வெற்றிகரமான டெரகோட்டா நகை தொழிலதிபராக மாறுவதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்!

இந்த கோர்ஸின் தொகுதிகள்
11 தொகுதிகள் | 3 hrs 6 mins
5m 56s
அத்தியாயம் 1
பாட டிரெய்லர்

பாட டிரெய்லர்

4m 51s
அத்தியாயம் 2
அறிமுகம்

அறிமுகம்

3m 39s
அத்தியாயம் 3
டெரகோட்டா நகை வணிகத்தின் நோக்கம்

டெரகோட்டா நகை வணிகத்தின் நோக்கம்

6m 52s
அத்தியாயம் 4
டெரகோட்டா நகை வியாபாரம் ஏன்?

டெரகோட்டா நகை வியாபாரம் ஏன்?

7m 38s
அத்தியாயம் 5
டெர்ராகோட்டா நகைகள் வணிகத்தின் ஆதாயம் எவ்வளவு?

டெர்ராகோட்டா நகைகள் வணிகத்தின் ஆதாயம் எவ்வளவு?

2m 5s
அத்தியாயம் 6
டெர்ராகோட்டா நகைகள் - சேவை மற்றும் மூலப்பொருட்கள்

டெர்ராகோட்டா நகைகள் - சேவை மற்றும் மூலப்பொருட்கள்

17m 46s
அத்தியாயம் 7
டெர்ராகோட்டா நகைகள் - விற்பனை மற்றும் மார்க்கெட்டி...

டெர்ராகோட்டா நகைகள் - விற்பனை மற்றும் மார்க்கெட்டி...

10m 7s
அத்தியாயம் 8
டெர்ராகோட்டா நகைகளின் விலை எப்படி இருக்கிறது?

டெர்ராகோட்டா நகைகளின் விலை எப்படி இருக்கிறது?

1h 16m 56s
அத்தியாயம் 9
டெரகோட்டா நகைகளை தயாரிப்பது எப்படி?

டெரகோட்டா நகைகளை தயாரிப்பது எப்படி?

10m 35s
அத்தியாயம் 10
டெர்ராகோட்டா நகைகள் - எரியும் செயல்

டெர்ராகோட்டா நகைகள் - எரியும் செயல்

39m 39s
அத்தியாயம் 11
டெர்ராகோட்டா நகைகள் ஓவியம்

டெர்ராகோட்டா நகைகள் ஓவியம்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • நகை துறையில் வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள்  
  • புதிய கைவினை கலையை அறிந்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் நகை ஆர்வலர்கள் 
  • டெரகோட்டா நகைகளை உருவாக்கும் கலையை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்கள்
  • தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் எப்படி சந்தைப்படுத்தி விற்பனை செய்வது என்பதை அறிய முயலும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் 
  • கூடுதல் வருமானம் பெற விரும்பும் வீட்டிலுள்ள பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்கள் 
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • அழகான மற்றும் தனித்துவமான டெரகோட்டா நகைகளை உருவாக்குவதற்கான படிப்படியான செயல்முறை
  • சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை உருவாக்க தேவையான நுட்பங்கள் மற்றும் கருவிகள்
  • டெரகோட்டா நகைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் உங்கள் சொந்த வீட்டு வணிகத்தை எப்படி அமைப்பது
  • சமூக ஊடகம் மற்றும் இ-காமர்ஸில் டெரகோட்டா நகை வணிகத்தை மேம்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் குறிப்புகள்
  • உங்கள் விலைகளை போட்டித் தன்மையுடன் வைக்கும் அதே நேரம் லாபத்தை மேம்படுத்துவதற்கான விலை உத்திகள் மற்றும் குறிப்புகள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

How To Start Terracotta Jewellery Business From Home?

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , சேவை மைய வணிகம்
டாட்டூ பார்லர் பிசினஸ் - மாதம் 15 லட்சம் வரை சம்பாதிக்கலாம்!
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வணிகங்கள்
ஒரு வெற்றிகரமான தையல் தொழிலை அமைப்பதற்கான முழுமையான வழிகாட்டி
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
முத்ரா கடன் - எந்த பத்திரம் இல்லாமல் கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , கைவினைப் பொருட்கள் வணிகம்
வீட்டிலிருந்து பட்டு நூல் நகை வியாபாரம் செய்வது எப்படி?
₹599
₹1,039
42% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் - ரூ. 1 கோடி வரை கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஃபேஷன் மற்றும் ஆடை வணிகம் , உற்பத்தி சார்ந்த தொழில்கள்
ஜூட் பேக் தயாரிக்கும் பிசினஸ் - மாதம் சுமார் 2 லட்சம் வரை வருமானம்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download