இந்த கோர்ஸ்களில் உள்ளது
இன்றைய நவீன காலத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைகளுக்கு செல்வதால் அவர்களுடைய துணியை சலவை செய்ய நேரம் கிடைப்பதில்லை. அதனால் சலவை செய்து கொடுக்கும் ஒரு இடத்தை தேடி செல்கிறார்கள். எனவே, இந்தச் சூழலில் சலவை நிறுவனத்தின் தேவையும் வளர தொடங்கியுள்ளது. அதனால் இப்போது நீங்கள் சலவை தொழிலை தொடங்கினால் எவ்வளவு லாபம் பெற வாய்ப்பிருக்கிறது? என்று எங்களது வெற்றிகரமான வழிகாட்டியிடம் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். இந்த கோர்ஸில் சலவை வணிகம் தொடங்குவதன் மூலம் மக்களுக்கு எப்படி உதவலாம்? என்று அறியலாம். சலவை வணிகத்தை எப்படி தொடங்க வேண்டும்? என்று நன்றாக அறிந்து கொள்ளலாம்.