4.4 from 56.7K மதிப்பீடுகள்
 3Hrs 1Min

கோழி வளர்ப்பு கோர்ஸ் - 30 - 35 லட்சம் முதலீடு செய்து உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்குங்கள்

எக் (Egg)-செலன்ட் வாய்ப்புகள்: எங்களது விரிவான வணிகக் கோர்ஸ் வழியாக உங்கள் சொந்த கோழி பண்ணையைத் தொடங்குங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

How to do Poultry Farming in India
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(28)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(47)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
3Hrs 1Min
 
பாடங்களின் எண்ணிக்கை
15 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
காப்பீட்டு திட்டமிடல்,விவசாய வாய்ப்புகள், Completion Certificate
 
 

கோழி வளர்ப்பு தொழிலின் திறனை அறிந்து, எங்களது விரிவான கோழி வளர்ப்புப் கோர்ஸ் வழியாக மாதத்திற்கு 2 லட்சம் வரை சம்பாதியுங்கள். இந்தக் கோர்ஸ் கோழி வளர்ப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது, இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு பொரிப்பது முதல் தீவன மேலாண்மை மற்றும் நோய் கட்டுப்பாடு வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு புதியவராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்த விவசாயியாக இருந்தாலும் சரி, எங்களது நிபுணர் பயிற்றுனர்கள் உங்களது ஒவ்வொரு அடியிலும் வழிகாட்டுவார்கள். கோழி வளர்ப்பில் சமீபத்திய நுட்பங்கள், தொழில்நுட்பங்கள், உங்கள் தயாரிப்புகளை எப்படி சந்தைப்படுத்துவது மற்றும் இலாபத்தை  அதிகரிப்பது என்பதை அறிவீர்கள். நீங்கள் மதிப்புமிக்க திறன்களைப் பெறுவது மட்டுமல்லாமல், பிற கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் இணையும் வாய்ப்பையும் பெறுவீர்கள். உங்களின் கோழி வளர்ப்பு தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். இப்போதே பதிவுசெய்து, கோழி வளர்ப்புப் பயிற்சியின் வழியாக நிதி சுதந்திரம் அடைய உங்கள் தனி வழியில் தொடங்குங்கள்.

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • கோழி வளர்ப்புத் தொழிலைத் தொடங்க விரும்பும் புதிய  விவசாயிகள்

  • தங்கள் தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் 

  • கோழி வளர்ப்பு முயற்சியைத் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்

  • கோழி வளர்ப்பில் நிபுணத்துவம் பெற விரும்பும் விவசாய மாணவர்கள் அல்லது தொழில் வல்லுநர்கள்

  • உபத் தொழிலாக கோழிப் பண்ணையைத் தொடங்குவதன் வழியாக தங்கள் வருமானத்தை பெருக்க விரும்பும் அனைவரும்

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • கோழி வளர்ப்பு இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு பொரிப்பிற்கான நுட்பங்கள்

  • கோழிகளுக்கான தீவன மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து

  • கோழி வளர்ப்பில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முறைகள் 

  • கோழி வளர்ப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைப்படுத்தல் உத்திகள்

  • கோழி வளர்ப்பில் இலாபம் மற்றும் செயல் திறனை அதிகரிப்பதற்கான குறிப்புகள் மற்றும் உத்திகள்

 

தொகுதிகள்

  • கோழி வளர்ப்பு திட்டம்: ஒரு அறிமுகம் - வெற்றிகரமான கோழிப் பண்ணையைத் தொடங்கி நடத்துவதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்
  • நிபுணர்களைச்  சந்தியுங்கள்: கோழி வளர்ப்பில் உங்களது  வழிகாட்டிகள் - அனுபவம் வாய்ந்த கோழி வளர்ப்பாளர்களிடமிருந்து நுண்ணறிவு மற்றும் உத்வேகத்தைப் பெறுங்கள்
  • ஏன் கோழி வளர்ப்பு: வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் - ஒரு வணிகமாக கோழி வளர்ப்பின் சாத்தியங்களையும் நன்மைகளையும் கண்டறியுங்கள்
  • கோழி வளர்ப்பிற்கான மூலதனம் மற்றும் நிதியுதவி உத்திகள் - உங்கள் கோழி பண்ணைக்கான நிதியை எப்படி பெறுவது மற்றும் நிதிகளை நிர்வகிப்பது என்பதை அறியுங்கள் 
  • கோழிப்பண்ணையாளர்களுக்கான அரசு ஆதரவு: திட்டங்கள் & ஊக்கத்தொகை - ழிப்பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் அரசு திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகைகளை ஆராயுங்கள்
  • கோழி வளர்ப்புக்கான உரிமை & பதிவை வழிசெலுத்துதல் - கோழிப் பண்ணையைத் தொடங்குவதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் பற்றி  புரிந்து கொள்ளுங்கள்
  • அடித்தளத்தை உருவாக்குதல்: கோழி வளர்ப்புக்கான உள்கட்டமைப்பு - கோழிப்பண்ணைக்கு தேவையான உள்கட்டமைப்பை எப்படி  வடிவமைத்து உருவாக்குவது என்பதை அறியுங்கள் 
  • கோழிப்பண்ணைக்கான தீவனக் கொள்முதல்: ஊட்டச்சத்து & செயல்திறனை அதிகப்படுத்துதல் - உங்கள் கோழிக்கான தீவனம் கொள்முதல் மற்றும் வழங்குவதற்கான சிறந்த வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு: கோழி வளர்ப்பின் அன்றாட நிகழ்வுகள் - தினசரி கோழிகள் பராமரிப்பது   மற்றும் வளர்ப்பது எப்படி என்பதைக்  கற்றுக் கொள்ளுங்கள்
  • கோழி வளர்ப்பில்   தடுப்பூசி மற்றும் நோய்  கட்டுப்பாடு - கோழி வளர்ப்பில் நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது பற்றிய அறிவுத்திறனைப் பெறுங்கள்
  • கோழி வளர்ப்பில் இடர் மேலாண்மை &  சவால்களை எதிர்கொள்ளுதல் - கோழி வளர்ப்பில் அபாயங்களை எப்படி நிர்வகிப்பது மற்றும் சவால்களைக் கையாளுவது எப்படி என்பதை அறியுங்கள் 
  • கோழி வளர்ப்புக்கான தொழிலாளர் தேவைகள் - கோழி வளர்ப்பின் தொழிலாளர் தேவைகள் மற்றும் பணியாளர்களை எப்படி நிர்வகிப்பது என்பதைப் புரிந்து கொள்ளுதல்
  • கோழிப் பொருட்களுக்கான  சந்தைப்படுத்தல் & விநியோக உத்திகள் - உங்கள் கோழிப் பொருட்களை எப்படி திறம்பட சந்தைப்படுத்துவது மற்றும் விநியோகிப்பது என்பதை அறியுங்கள் 
  • கோழி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டுதல் - லாபத்தை அதிகரிப்பதற்கும் உங்கள் கோழிப் பண்ணையை திறம்பட செயல்படுத்துவதற்கான  உத்திகளைக் கண்டறியுங்கள்

 

தொடர்புடைய கோர்சஸ்

 
Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.