Dry Fruits Business Course Video

ட்ரை புரூட்கள் வணிகம்: மாதம் 3 லட்சங்கள் வரை சம்பாதியுங்கள்

4.5 மதிப்பீடுகளை கொடுத்த 257 வாடிக்கையாளர்கள்
2 hrs 33 mins (10 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹799
₹1,499
47% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

கோர்ஸ் பற்றிய விவரம் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? உலர் பழங்கள் தொழிலைக் கவனியுங்கள்! ffreedom app-ல் உள்ள உலர் பழங்கள் வணிகப் கோர்ஸ் வாயிலாக,  ட்ரை புரூட்கள் மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்ற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள். அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளான சீனிவாசன் மற்றும் மொய்தீன் தலைமையில், உலர் பழங்கள் வணிகத் திட்டம், லாபகரமான வணிக எண்ணங்கள், முதலீடு மற்றும் இந்தியாவில் லாபம் ஈட்டும் சாத்தியக் கூறுகளின் நுணுக்கங்களை நீங்கள் அறிவீர்கள்.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
10 தொகுதிகள் | 2 hrs 33 mins
11m 11s
அத்தியாயம் 1
உலர் பழங்கள் வணிகம் பற்றிய அறிமுகம்

உலர் பழங்கள் வணிகம் பற்றிய அறிமுகம்

15m 37s
அத்தியாயம் 2
உலர் பழங்கள் வணிகத்தின் அடிப்படைகள்

உலர் பழங்கள் வணிகத்தின் அடிப்படைகள்

19m 48s
அத்தியாயம் 3
உலர் பழங்கள் வணிகத்திற்கு தேவையான மூலதனம் மற்றும் உரிமங்கள்

உலர் பழங்கள் வணிகத்திற்கு தேவையான மூலதனம் மற்றும் உரிமங்கள்

24m 53s
அத்தியாயம் 4
உலர் பழங்கள் வணிகத்திற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது

உலர் பழங்கள் வணிகத்திற்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது

4m 37s
அத்தியாயம் 5
உலர் பழங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக உத்திகள்

உலர் பழங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக உத்திகள்

12m 5s
அத்தியாயம் 6
உலர் பழ வியாபாரத்திற்கான கொள்முதல்

உலர் பழ வியாபாரத்திற்கான கொள்முதல்

35m 53s
அத்தியாயம் 7
தயாரிப்பு வகைகள், விலை, பேக்கேஜிங் மற்றும் சரக்கு

தயாரிப்பு வகைகள், விலை, பேக்கேஜிங் மற்றும் சரக்கு

6m 3s
அத்தியாயம் 8
உலர் பழங்கள் வணிகத்திற்கான ஆஃப்லைன் விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனை உத்திகள்

உலர் பழங்கள் வணிகத்திற்கான ஆஃப்லைன் விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனை உத்திகள்

15m 52s
அத்தியாயம் 9
உலர் பழங்கள் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

உலர் பழங்கள் வணிகத்திற்கான யூனிட் எகனாமிக்ஸ்

7m 55s
அத்தியாயம் 10
உலர் பழங்கள் வணிகத்திற்கான வணிகத் திட்டத்தை உருவாக்குதல்

உலர் பழங்கள் வணிகத்திற்கான வணிகத் திட்டத்தை உருவாக்குதல்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • தங்களின் பயிர்கள் மற்றும் வருமான வழிகளைப் பன்முகப்படுத்த விரும்பும் விவசாயிகள் 
  • தங்கள் தயாரிப்பு சலுகைகள் மற்றும் லாபத்தை விரிவுபடுத்த விரும்பும் வர்த்தகர்கள் 
  • உலர் பழ வியாபாரத்தில் ஈடுபட விரும்பும் வணிகர்கள் இந்தக்  கோர்ஸில் அதற்கான உத்திகளைக் கற்கலாம்
  • உணவின் மீது ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இந்தக் கோர்ஸ்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • இந்தியாவில் உலர் பழங்கள் வணிகத்தின் திறனையும் அதன் லாபத்தையும் கண்டறியுங்கள் 
  • பல்வேறு வகையான உலர் பழங்கள், அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றுக்கான சந்தை தேவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
  • உலர் பழ வியாபாரத்தை தொடங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள படிகளைப் புரிந்து கொள்ளுங்கள்
  • பயனுள்ள விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள்
  • அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின்  கதைகளை அறியுங்கள் மற்றும் அதன் உத்திகளை சொந்த வணிகத்தில் பயன்படுத்துங்கள்
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் வழிகாட்டியை சந்தியுங்கள்
Moideen Razak
சென்னை , தமிழ்நாடு

துபாயில் சில ஆண்டாக கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் சென்னையை சேர்ந்த மொய்தீன். அங்கு அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும், ஏதோ ஒரு குறை இருந்தது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் துபாயில் பணியாற்றும் நண்பர் ஒருவர் மொய்தீனுக்கு, சென்னையில் சொந்த தொழில் செய்யலாமே என ஐடியா கொடுத்தார். அவரது ஆலோசனை மற்றும் நிதி உதவி மூலம் சென்னை திருவல்லிக்கேணியில் மோமோ டிரேடிங் என்ற பெயரில் ஐந்து ஆண்டுக்கு முன் மொய்தீன் ஒரு சிறிய உலர் பழ கடையை துவங்கினார். முதலில் சில்லரை விற்பனை கடையாகத்தான் தொடங்கினார். இது நல்ல லாபத்தை கொடுக்கவே, மேலும் மூன்று கிளைகளை துவங்கினார். நாளுக்கு நாள் லாபம் அதிகரிக்கவே, சில்லரை விற்பனை கடையாக இருந்த மோமோ டிரேடிங்கை மொத்த வியாபார மையமாக மாற்றி உள்ளார். குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட உலர் விற்பனை கடையை பல கிளைகளாக்கிய மொய்தீன் தற்போது சக்சஸ்புல் தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். இவரது வழிகாட்டுதல் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Dry Fruits Business: Earn Up to 3 Lakh per Month

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹799-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

வணிகத்திற்கான அடிப்படைகள்
பெண் தொழில் முனைவு - தொழில் பயணத்திற்கான வழிகாட்டுதல்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
உணவகம் மற்றும் கிளவுட் கிச்சன் சார்ந்த வணிகம் , சில்லறை வணிகம்
ஒரு வெற்றிகரமான சாலையோர உணவு வணிகத்தைத் தொடங்குங்கள்: மாதம் 3 லட்சங்கள் சம்பாதியுங்கள்
₹799
₹1,526
48% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
முத்ரா கடன் - எந்த பத்திரம் இல்லாமல் கடன் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
சில்லறை வணிகம்
வெற்றிகரமான பெயிண்ட் வணிகத்தை தொடங்கி மாதம் 10 லட்சம் வரை சம்பாதியுங்கள்
₹799
₹1,499
47% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
வணிகத்திற்கான அரசு திட்டங்கள்
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் - 30% வரை அரசு மானியம் பெறுங்கள்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
சில்லறை வணிகம்
சிறந்த சூப்பர்மார்கெட் கடையை உருவாக்குவது எப்படி என்பதை அறிக
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
சில்லறை வணிகம்
மீன்/கோழி சில்லறை வியாபாரம் - மாதம் 10 லட்சம்
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download