Pradhan Mantri Fasal Bima Yojana Course Video

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா - பயிர்களுக்கான காப்பீடு

4.8 மதிப்பீடுகளை கொடுத்த 388 வாடிக்கையாளர்கள்
46 mins (6 தொகுதிகள்)
கோர்ஸ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
₹599
₹1,039
42% தள்ளுபடி
கோர்ஸ் பற்றி

நீங்கள் ஒரு சிறு விவசாயி என்று கருதுக. ஒரு முறை வயலில் நெல் பயிரிட்டு இருக்கிறீர்கள். எதிர்பாராமல் கன மழை பெய்து விடுகிறது. ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடு செய்வீர்கள்? அதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா. இந்தத் திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி வழங்குதல். விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தி விவசாயத்தில் அவர்களின் தொடர்ச்சியை உறுதி செய்தல். விவசாயத்தில் புதுமையான மற்றும் நவீன முறைகளை கடைபிடிக்க ஊக்குவிப்பது. விவசாயத் துறைக்கு கடன் வருவதை உறுதி செய்தல். காரீப் பயிர்களுக்கு 2%, ரபி பயிர்களுக்கு 1.5% மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% பிரீமியம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். பயிர்களுக்கு ஏதேனும் எதிர்பாராத பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் 90% மீதம் இருந்தாலும் நீங்கள் காப்பீடு செய்த தொகை முழுவதும் வழங்கப்படும். பிரீமியம் விகிதங்களின் வரம்பு இல்லை. பயிரிடுவதில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். இந்தத் திட்டம் காப்பீட்டு பிரீமியத்தில் 75-80 சதவீத மானியத்தை வழங்குகிறது.

இந்த கோர்ஸின் தொகுதிகள்
6 தொகுதிகள் | 46 mins
11m 46s
அத்தியாயம் 1
அறிமுகம்

அறிமுகம்

4m 46s
அத்தியாயம் 2
அம்சங்கள் மற்றும் நன்மைகள்

அம்சங்கள் மற்றும் நன்மைகள்

8m 1s
அத்தியாயம் 3
கவரேஜ் மற்றும் உரிமைகோரல் செயல்முறை

கவரேஜ் மற்றும் உரிமைகோரல் செயல்முறை

5m
அத்தியாயம் 4
தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது?

தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது?

6m 19s
அத்தியாயம் 5
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

10m 12s
அத்தியாயம் 6
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த கோர்ஸை யாரெல்லாம் கற்கலாம்?
people
  • குறு, சிறு விவசாயிகள்
  • இளம் தொழில்முனைவோர்
  • சொந்த ஊரில் தொழில் தொடங்க விரும்புவோர்
  • ஓய்வு பெற்றோர்
people
self-paced-learning
இந்த கோர்ஸில் என்ன கற்கலாம்?
self-paced-learning
  • குறைந்த பிரீமியத்தில் எப்படி காப்பீடு பெறுவது?
  • எதிர்பாராத இயற்கை இடர்களை எப்படி சமாளிப்பது?
  • விவசாயிகளுக்கான அரசின் பயிர் காப்பீடு திட்டங்கள் என்ன?
  • பிரதான் மந்திரி பசல் பீம யோஜனாவின் நோக்கம் என்ன?
நீங்கள் கோர்ஸை வாங்கும்போது என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
வாழ்நாள் செல்லுபடி

நீங்கள் ஒரு கோர்ஸை வாங்கியவுடன், அது ffreedom app-ல் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும். தொகுதிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் கண்டு மறுபரிசீலனை செய்யலாம்.

விரும்பிய வேகத்தில் கற்றல்

கோர்ஸின் முழு உள்ளடக்கத்தையும் மொபைலில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வசதிக்கேற்ப கோர்ஸ் வீடியோக்களை காணலாம். நீங்கள் விரும்பிய நேரத்தில் மற்றும் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

சான்றிதழ்

ஒரு கோர்ஸை முடித்தவுடன் சான்றிதழைப் பெறுங்கள். ஒவ்வொரு கோர்ஸும் உங்களுக்குச் சான்றிதழைப் பெற்றுத் தரும், இது நீங்கள் புதிதாகப் பெற்ற திறன்களை நிரூபிக்க உதவும்.

ffreedom-badge
of Completion
This certificate is awarded to
Mrs Veena Rajagopalan

For successfully completing
the ffreedom App online course on the topic of

Pradhan Mantri Fasal Bima Yojana - Insure Your Crops Now!

Issued on
12 June 2023

இந்தப் கோர்ஸை ₹599-க்கு வாங்கி, ffreedom app-ல் காலக்கெடு இன்றி அணுகலை பெறுங்கள்

தொடர்புடைய கோர்ஸ்கள்

ffreedom app-ல் உங்கள் ஆர்வதுடன் ஒத்துப்போகும் பிற கோர்ஸ்கள்...

விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
PM குசும் யோஜனா : சோலார் பேனல் மூலம் விவசாயிகளுக்கான ஒரு புதிய வாழ்வாதாரம்
₹999
₹2,199
55% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @999
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
கிசான் கிரெடிட் கார்டில் கோர்ஸ்
₹799
₹1,173
32% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை , விவசாய தொழில்முனைவோர்
அக்ரிப்ரினியர்ஷிப் - விஸ்தாரா பண்ணைகளின் வெற்றிக் கதையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
₹799
₹1,221
35% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஒருங்கிணைந்த விவசாயம் , காய்கறிகள் விவசாயம்
பண்ணை விளை பொருட்களை விநியோகித்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டுதல்
₹799
₹1,526
48% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
கடன் மற்றும் கார்டுகள் , தனிப்பட்ட நிதி பற்றிய அடிப்படைகள்
கிரெடிட் ஸ்கோர் கோர்ஸ் - நல்ல கிரெடிட் ஸ்கோர் = அதிக கிரெடிட் வாய்ப்புகள்
₹799
₹1,406
43% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
ஒருங்கிணைந்த விவசாயம் , விவசாய தொழில்முனைவோர்
அக்ரிப்ரினியர்ஷிப் - மோரிங்கா சூப்பர் உணவின் வெற்றி கதை
₹599
₹1,039
42% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @599
விவசாயத்திற்கான அரசு திட்டங்கள்
கிசான் கிரெடிட் கார்டு கோர்ஸ் - அரசிடமிருந்து ரூ .3 லட்சம் கடன் பெறுங்கள்
₹799
₹1,465
45% தள்ளுபடி
கோர்ஸை வாங்கவும் @799
Download ffreedom app to view this course
Download