4.3 from 23.5K மதிப்பீடுகள்
 3Hrs 8Min

வீட்டிலிருந்து டெர்ராக்கோட்டா நகை வணிகத்தை எவ்வாறு தொடங்குவது

நகை தயாரிப்பு மீதான ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்றி வீட்டிலிருந்தபடியே ஒரு வணிகத்தை எப்படி தொடங்குவது என அறியுங்கள்.

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

How To Start Terracotta Jewellery Business From Ho
 
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(29)
விவசாயம் கோர்சஸ்(33)
தொழில் கோர்சஸ்(48)
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
3Hrs 8Min
 
பாடங்களின் எண்ணிக்கை
12 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
தொழில் வாய்ப்புகள், Completion Certificate
 
 

நகைகள் தயாரிப்பு மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான தொழிலாக மாற்ற விரும்புகிறீர்களா? வேறு எதுவும் வேண்டாம்! டெரகோட்டா நகை தயாரிப்பு என்ற எங்கள் கோர்ஸ், டெரகோட்டா களி மண்ணைப் பயன்படுத்தி அசத்தலான நகைகளை எப்படி உருவாக்குவது என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறது. இந்தக் கோர்ஸில், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் வளையல்கள் போன்ற பல்வேறு வகையான டெரகோட்டா ஆபரணங்களை உருவாக்குவதற்கான படிப்படியான செயல்முறையை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

எங்கள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் சந்தையில் தனித்து நிற்கும் அழகான மற்றும் தனித்துவமான டெரகோட்டா நகைகளை உருவாக்கும் செயல்முறையில்  உங்களுக்கு வழிகாட்டுவார்கள். சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை உருவாக்குவதற்கு தேவையான பல்வேறு நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பல்வேறு ரசனைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பரந்த அளவிலான பாணிகளை உருவாக்க துணைபுரிகிறது.

சிறந்த அம்சம் என்னவென்றால், வீட்டிலிருந்தபடியே உங்கள் சொந்த டெரகோட்டா நகை வணிகத்தைத் தொடங்கலாம்! சமூக ஊடக தளங்கள், இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் சந்தைகளைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் எப்படி சந்தைப்படுத்தி விற்பனை செய்வது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். எங்கள் கோர்ஸ் வாயிலாக, டெரகோட்டா நகைகள் தயாரிப்பு மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான முயற்சியாக மாற்றலாம்.

இப்போதே எங்கள் டெரகோட்டா நகை தயாரிப்பு கோர்ஸில் பதிவு செய்து ஒரு வெற்றிகரமான டெரகோட்டா நகை தொழிலதிபராக மாறுவதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்!

 

யார் கோர்ஸை கற்கலாம்?

  • நகை துறையில் வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள்  

  • புதிய கைவினை கலையை அறிந்து தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்பும் நகை ஆர்வலர்கள் 

  • டெரகோட்டா நகைகளை உருவாக்கும் கலையை ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்கள்

  • தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் எப்படி சந்தைப்படுத்தி விற்பனை செய்வது என்பதை அறிய முயலும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் 

  • கூடுதல் வருமானம் பெற விரும்பும் வீட்டிலுள்ள பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்கள் 

 

கோர்ஸில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

  • அழகான மற்றும் தனித்துவமான டெரகோட்டா நகைகளை உருவாக்குவதற்கான படிப்படியான செயல்முறை

  • சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை உருவாக்க தேவையான நுட்பங்கள் மற்றும் கருவிகள்

  • டெரகோட்டா நகைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் உங்கள் சொந்த வீட்டு வணிகத்தை எப்படி அமைப்பது

  • சமூக ஊடகம் மற்றும் இ-காமர்ஸில் டெரகோட்டா நகை வணிகத்தை மேம்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் குறிப்புகள்

  • உங்கள் விலைகளை போட்டித் தன்மையுடன் வைக்கும் அதே நேரம் லாபத்தை மேம்படுத்துவதற்கான விலை உத்திகள் மற்றும் குறிப்புகள்

 

தொகுதிகள்

  • கோர்ஸ் டிரெய்லர்: எங்கள் டெரகோட்டா நகை தயாரிப்பு கோர்ஸின் ஒரு அறிமுகத்தைப் பெறுங்கள் மற்றும் இந்த அற்புதமான பயணத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள் என்பதைப் பாருங்கள்.
  • கோர்ஸின் அறிமுகம்: கோர்ஸின் நோக்கங்கள் மற்றும் அதன் முடிவில் நீங்கள் எதை பெற எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி அறியுங்கள்.
  • டெரகோட்டா நகை வணிகத்தின் வரம்பு: நீங்கள் தயாரித்து விற்கக்கூடிய பல  வகையான டெரகோட்டா நகைகளைக் கண்டறியுங்கள்.  சந்தையில் உங்களது வலிமையான இடத்தைக் கண்டறியுங்கள்.
  • ஏன் டெரகோட்டா நகை வியாபாரம்?: வீட்டிலிருந்தபடியே டெரகோட்டா நகை வணிகம் தொடங்குவதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் நன்மைகளை ஆராயுங்கள்.
  • டெரகோட்டா நகை வணிகத்தின் லாபம் எவ்வளவு?: டெரகோட்டா நகை வணிகத்தின் சாத்தியமான வருவாய் மற்றும் லாப வரம்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
  • டெரகோட்டா நகைகள் - மூலதனம் மற்றும் மூலப்பொருட்கள்: டெரகோட்டா நகை வணிகத்தைத் தொடங்க தேவையான மூலதனம் மற்றும் மூலப்பொருட்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
  • டெரகோட்டா நகைகள் - விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய உங்கள் டெரகோட்டா நகைகளை ஆன்லைனில் சந்தைப்படுத்துவதில் தேர்ச்சி பெறுங்கள்.
  • டெரகோட்டா நகைகளின் விலை என்ன?: டெரகோட்டா நகைகளை உற்பத்தி செய்வதற்கான செலவைப்  பாதிக்கும் காரணிகள் மற்றும் விலைகளை போட்டித்தன்மையுடன் வைத்திருப்பது எப்படி என்பதைப் பற்றி அறிதல்.
  • டெரகோட்டா நகைகளை எப்படி   தயாரிப்பது?: நகை பகுதிகளைத் தயாரிப்பதற்கு டெரகோட்டா களிமண் உற்பத்திக்கான படிப்படியான செயல்முறையை அறிக.
  • டெரகோட்டா நகைகள் - சுடுதல் செயல்முறை: டெரகோட்டா நகைகள் தயாரிப்பதில் சுடுதல் செயல்முறை மற்றும் விரும்பிய முடிவுகளை எப்படி பெறுவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
  • டெரகோட்டா ஆபரணம் மீதான ஓவியம்: உங்கள் டெரகோட்டா ஆபரணத் பகுதிகளைத் தனித்துவமாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவதற்குத் தேவையான நுட்பங்கள் மற்றும் கருவிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

தொடர்புடைய கோர்சஸ்